தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய் ; முகம் ; சிரிப்பு ; முகத்திற்குரியது ; பரிகாசம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்திற்குரியது. (நாநார்த்த.) That which pertains to the face;
  • முகம். (அக. நி.). 2. Face;
  • சிரிப்பு. (சீவக. 3076, உரை.) 1. Laughter, mirth;
  • பரிகாசம். 2. Jest, ridicule;
  • வாய். ஆலாசியம். 1. Mouth;
  • நவரசத்துளொன்று. 3. Sentiment of humour, one of nava-racam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அகசியம்; 2. mouth 3. face.

வின்சுலோ
  • [āciym] ''s.'' Mirth, laughter, laugh ing in contempt, one of the passions of the mind, அவமதிச்சிரிப்பு. See இரசம். Wils. p. 174. HASYA. 2. Face, முகம். Wils. p. 127. ASYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āsya. 1. Mouth;வாய். ஆலாசியம். 2. Face; முகம். (அக. நி.)
  • n. < hāsya. 1. Laughter,mirth; சிரிப்பு. (சீவக. 3076, உரை.) 2. Jest,ridicule; பரிகாசம். 3. (Poet.) Sentiment ofhumour, one of nava-racam, q.v.; நவரசத்துளொன்று.
  • n. Black cumin. Seeகருஞ்சீரகம் (மூ. அ.)
  • n. < āsya. That whichpertains to the face; முகத்திற்குரியது. (நாநார்த்த.)