தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவண்டிப் பாரம் ; இருநூறு துலாங்கொண்ட பாரம் ; வாழுமிடம் ; நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வண்டிப் பாரம். 1. A cart-load, as a measure of weight;
  • இறுநூறுதுலாங்கொண்ட பாரம். 2. Weight of 200 tulām;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ācita. (நாநார்த்த.) 1.A cart-load, as a measure of weight; ஒரு வண்டிப்பாரம். 2. Weight of 200 tulām; இருநூறுதுலாங்கொண்ட பாரம்.