தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருபத்தினி ; தலைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவி. (திவா.) 2. Lady of position;
  • குருபத்தினி. (திவா.) 1. Priest's wife;

வின்சுலோ
  • ''s.'' A lady married or un married, தலைவி. 2. A priest's wife, குரு வின்றேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. fem. of ஆசான். 1. Priest'swife; குருபத்தினி. (திவா.) 2. Lady of position;தலைவி. (திவா.)