தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருக்களுக்குரிய காணிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருக்களுக்குரிய சம்பாவனை. சங்கராந்தி ஒன்றினுக்கு ஆசாரியபூசனை உட்பட பொன் கழஞ்சேகால் (S. I. I. ii, 270). Honorarium to priests;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Honorarium to priests; குருக்களுக்குரிய சம்பாவனை. சங்கராந்தி ஒன்றினுக்கு ஆசாரியபூசனை உட்பட பொன் கழஞ்சேகால் (S. I. I. iii, 270).