தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுபகாலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்குங் காணிக்கை. Offering of money to the spiritual head of a sect on auspicious occasions like marriage;