தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கங்கெட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன். One who habitually breaks religious injections;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-cāra+ hīna. One who habitually breaks religiousinjunctions; தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன்.