தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலின் பிரவேசமண்டபம். Entrance hall in a palace or temple;

வின்சுலோ
  • --ஆசாரவாயில், ''s.'' The outer hall in a king's court, where his subjects may assemble. 2. A room at the outer gate, or place of entrance of a house, தலைவாசல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆசாரம்+. Entrance hall in a palace or temple; கோயிலின் பிரவேசமண்டபம்.