தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தமாகச் செய்தல். பூசைக்குள்ள உபகரணங்களெல்லாம் ஆசாரங்கூட்டி (தஞ். சரசு. ii, 88). To purify ceremonially;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To purify ceremonially; சுத்தமாகச்செய்தல். பூசைக்குள்ள உபகரணங்களெல்லாம்ஆசாரங்கூட்டி (தஞ். சரசு. ii, 88).