தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன். Thief who pretends sanctity, sanctimonious person, one who makes a pretence of holiness;

வின்சுலோ
  • ''s.'' A flatterer, fawning rogue, flattering impostor, முகத் துதிசெய்பவன். 2. A person who walks externally according to rule, but who is privately irregular and vicious, மாயக் காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ā-cāra +. Thief who pretends sanctity, sanc- timonious person, one who makes a pretence of holiness; ஒழுக்கமுள்ளவன்போல் நடிக்குந் திரு டன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.