தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழந்தாளளவு நீண்ட கையுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழந்தாளளவு நீண்டகையுடையோன். One whose arms reach his kness, indicating majesty of stature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one whose arms reach his knees - indicative of majesty of stature.

வின்சுலோ
  • [ācāṉupāku ] --ஆசானுவாகு, ''s.'' Hands reaching to the knees, or the person having such hands--deemed an excel lence, முழந்தாளளவுநீண்டகையுடையோன். (புருஷ லக்ஷணம்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-jānu+ bāhu. One whose arms reach his knees,indicating majesty of stature; முழந்தாளளவுநீண்ட கையுடையோன்.