தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்த்துதல். ஆழ்வாரையும் அவர்-திருக்கையில் வேலையும் ஒருகாலே ஆசாசித்தபடி (பெரியதிருமொழித்தனியன், வ்யா. பக். 3). To bless; to invoke benediction upon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ā-šās.To bless; to invoke benediction upon; வாழ்த்துதல். ஆழ்வாரையும் அவர் திருக்கையில் வேலையும்ஒருகாலே ஆசாசித்தபடி (பெரியதிருமொழித்தனியன்,வ்யா. பக். 3).