தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயத்தம் ; நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Present in attendance. See ஆஜர்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆஜர் (Hind) readiness, ஆயத்தம். கடிதங்களை ஆஜர்படுத்த, to produce (in court) one's documents. ஆஜர் கொடுக்க, to present oneself.

வின்சுலோ
  • [ācr] ''s. (Hin.)'' Readiness, being ready at hand, ஆயத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < U. ḥāẓir. Present,in attendance. See ஆஜர்.