தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26). To sip while uttering certain mantras a little water three times from the palm of the right hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ā-cam. Tosip while uttering certain mantras a littlewater three times from the palm of the righthand; வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட்கொள்ளுதல். அணிநீர்கரந்தொட்டாசமித்தான்(சேதுபு. சேதுவந். 26).