தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆசமித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.) Sipping while uttering certain mantras a little water three times from the palm of the right hand;

வின்சுலோ
  • [ācamaṉam] ''s.'' Sipping water before religious ceremonies, before and after meals, &c., from the palm of the hand and swallowing it. The ceremony is followed by touching various parts of the body. and repeating in Sanscrit short mystical expressions or incantations of homage to the respective gods, which are supposed to ward off evil and secure benefits, மந்திரத் தானீர்வாயிற்கொள்கை; [''ex'' ஆ, ''et'' சமு, to eat.] Wils. p. 16. ACHAMANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-camana.Sipping while uttering certain mantras a littlewater three times from the palm of the righthand; வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.)