தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயம் ; மறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263). 1. Doubt, suspicion;
  • ஆட்சேபம். 2. Objection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, அச்சம்; 3. objection, ஆட் சேபம்.

வின்சுலோ
  • [ācangkai] ''s.'' Doubt, uncertainty, fear, சந்தேகம். Wils. p. 123. ASHANKA. 2. Hesitancy, apprehension, inquiry. See சங்கை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-šāṅkā. 1.Doubt, suspicion; சந்தேகம். மழையென் றாசங்கைகொண்டகொடை (கம்பரா. நாகபாச. 263). 2. Ob-jection; ஆட்சேபம்.