தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அங்ஙனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363). In that manner, in the same way;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (அங்ஙனம்) in like manner, அப்படி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அங்ஙனம்.

வின்சுலோ
  • [āngngṉm] ''adv.'' So, in like manner, அத்தன்மை. 2. In that place, அவ்விடம்; as அங்ஙனம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ +. Inthat manner, in the same way; அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363).