தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வருஷம். Name of the sixth year of the Jupiter cycle;

வின்சுலோ
  • [āngkīraca] ''s.'' One of the sixty years of the Hindu cycle, ஓர்வருஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āṅgirasa. Nameof the sixth year of the Jupiter cycle; ஒருவருஷம்.