தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகங்கரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1). To be arrogant, insolent. See அகங்கரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.To be arrogant, insolent. See அகங்கரி-. ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18, 1).