தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகங்காரம் உள்ளவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகங்காரமுள்ளவன். Proud, haughty person;
  • ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.) The principle of āṅkāraṉ, personified or conceived as the mother of the five senses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. see அகங்காரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செருக்கன்.

வின்சுலோ
  • ''s.'' A proud, vain. con ceited person.
  • [āngkāri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be proud, vain, consequential, conceited, &c., கருவங்கொள்ள.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahaṃ-kārin.Proud, haughty person; அகங்காரமுள்ளவன்.
  • n. < ahaṃkāra. Theprinciple of āṅkāraṉ, personified or conceivedas the mother of the five senses; ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.)
  • n. < ahaṃkāra. Theprinciple of āṅkāraṉ, personified or conceivedas the mother of the five senses; ஆங்காரதத்துவமாகிய பெண். (திருமந். 1073.)