தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்விதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128). Thus, so;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + ஙனம்.Thus, so; அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128).