தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவதைகளை வேண்டி அழைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை. ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை). Invocation, as to a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-hvāna.Invocation, as to a deity; தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை. ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை).