தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தல் ; படைத்தல் ; சமைத்தல் ; அமைத்துக்கொள்ளுதல் ; மாற்றுதல் ; உயர்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42). 2. To cause to be, create;
  • மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17). 6. To change convert;
  • உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264). 5. To elevate, bring prosperity to;
  • சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13). 4. To cook;
  • அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.). 3. To arrange, make preparations;
  • செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124). 1. To - effect, make;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of ஆகு-.1. To effect, make; செய்தல். எரிப்பச்சுட்
    -- 0203 --
    டெவ்வநோ யாக்கும் (நாலடி. 124). 2. To cause tobe, create; சிருஷ்டித்தல். அனைத்துலகு மாக்குவாய்காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42). 3. To arrange,make preparations; அமைத்துக் கொள்ளுதல்நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.). 4. Tocook; சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13). 5. To elevate, bring pros-perity to; உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264). 6. To change, convert;மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17).