தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கொள்ளப்பட்டது ; பாரமேற்றப்பட்டது ; மறைக்கப்பட்டது ; மேலிடப்பட்டது ; வெல்லப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.). That which is seized, taken possession of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-krānta. That which is seized, taken possessionof; கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி. சி. 2, 91, சிவாக்.).