தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோந்துபார்க்கை ; மூக்கு ; மூக்கில் இடும் மருந்துப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்கிலிடும் மருந்துப் பொடி. 3. A medicinal snuff intended to dispel humours from the head;
  • மூக்கு. (சூடா.) 2. Nose;
  • மோந்துபார்க்கை 1. Act of smelling;

வின்சுலோ
  • [ākkirāṇam] ''s.'' Smelling, மணத் தல். Wils. p. 16. AG'HRAN'A. 2. The nose, மூக்கு. 3. A kind of medicinal snuff intended to dispel humors from the head, to clear the brain, &c., மூக்கிற்போடுமோர்மருந் துப்பொடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-ghrāṇa. 1. Act of smelling; மோந்துபார்க்கை. 2.Nose; மூக்கு. (சூடா.) 3. A medicinal snuffintended to dispel humours from the head;மூக்கிலிடும் மருத்துப் பொடி.