தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாப்பிடி ; கடுஞ்சினம் ; கைக்கொள்ளுகை ; கட்டாயம் ; அருளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கொள்ளுகை. 1. Seizing ;
  • விடாப் பிடி. 1. Persistence, obstinacy, determination;
  • அருளுகை. 2. Graciousness;
  • கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.) 2. Great anger, violent temper, wrath;
  • நிர்ப்பந்தம். 3. Compulsion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. being bent on a thing; 2. great anger, violent temper, உக் கிரம்; 3. display of bravery, power, வலிமை.

வின்சுலோ
  • [ākkirakam] ''s.'' Power, ability, valor, display of military bravery, prowess, &c., chiefly shown by gestures before an opponent or an opposing army, வலிமை. Wils. p. 15. AGRAHA. 2. Great anger, மாவுக்கிரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-graha. 1.Persistence, obstinacy, determination; விடாப்பிடி. 2. Great anger, violent temper, wrath;கடுங்கோபம். (திவ். பெரியாழ். 3, 5, வ்யா. ப்ர.)
  • n. < ā-graha.(நாநார்த்த.) 1. Seizing; கைக்கொள்ளுகை. 2.Graciousness; அருளுகை. 3. Compulsion; நிர்ப்பந்தம்.