தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தோன் ; நூல்செய்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல்செய்தவன். (நன்.47.) 2. Author of a book;
  • படைத்தோன். 1. God as the maker, creator;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆக்கு) author of a book, ஆசிரியன்; 2. maker, செய்தோன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டுக்கதை.

வின்சுலோ
  • [ākkiyōṉ] ''s.'' Author of a book, author, maker, செய்தோன்; [''ex'' ஆக்கு.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆக்கு-. 1.God as the maker, creator; படைத்தோன். 2.Author of a book; நூல்செய்தவன். (நன். 47.)