தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனாணையின் வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.). Regal power to enforce a commond;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Regal power to enforce a command; அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடந்தாநிற்பன் (சி. சி. 2, 31, மறைஞா.).