தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை. King's authority, revolving as a discus, and ready to strike evil-doers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆணை, செங்கோன்முறைமை.

வின்சுலோ
  • ''s.'' The discus weapon, as held by some ancient kings, in token of absolute and universal power. (See சக்கரம்.) 2. The mystical circle or diagram, described by the Tantras.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ājñā +. King's authority, revolving as a discus, and ready to strike evil-doers; சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை.