தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லின் பொருள் பிறிதொன்று மாயிருத்தலைக் குறிப்பிடும் 'உம்' இடைச்சொல் ; பாலுமாயிற்று எனின் அதுவே மருந்துமாயிற்று என்பதைக் குறிப்பது போல்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (நன்.425.) See உம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆக்கம்+. See உம், 1. (நன். 425.)