தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைக்கப்பட்ட தேவர் ; திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் ; துறப்பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரப்பணம். Auger, centrebit, tool for boring holes;
  • சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod. Hawker, pedlar;
  • படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3). Installed deities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Installed deities;படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3).
  • n. < E. Hawker, pedlar;சஞ்சரித்துக்கொண்டே துணிமுதலியவை வியாபாரஞ்செய்வோன். Mod.
  • n. < E. Auger, centre-bit, tool for boring holes; துரப்பணம்.