தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆக்கம் உணர்த்தும் சொல் ; செயற்கையை உணர்த்தும் ஆயினான் ; ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.) Word indicating change from one state or quality to another;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆக்கம் +.(Gram.) Word indicating change from one stateor quality to another; ஆக்கமுணர்த்துஞ் சொல்.(தொல். சொல். 22.)