தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கித்திற்குக் காரணமான வினை. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371). Destiny that causes prosperity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆகு- + ஊழ். Destinythat causes prosperity; ஆக்கத்திற்குக் காரணமானவினை. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371).