தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் சிறுபறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606). Kind of small drum;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுபறை.

வின்சுலோ
  • [ākuḷi] ''s.'' A small drum, சிறுபறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ā-kula. Kind ofsmall drum; ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளியிரட்ட (மதுரைக். 606).