தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சிற்றரத்தை ; ஆவிரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தைலவ. தைல. 119.) Lesser galangal. See சிற்றரத்தை.
  • ஆவிரைவகை. (W.) A kind of tanner's senna;

வின்சுலோ
  • [ākuli] ''s.'' The class of ஆவிரை shrub.
  • [ākuli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be distressed, to suffer grief, துன்புற. 2. To bemoan, cry, weep, அழ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. nākulī. Lessergalangal. See சிற்றரத்தை. (தைலவ. தைல. 119.)
  • n. A kind of tanner'ssenna; ஆவிரைவகை. (W.)
  • n. A kind of tanner'ssenna; ஆவிரைவகை. (W.)