தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆகுகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகக் கடவுள். (பேரகராதி). Gaṇēša, as riding a bandicoot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணபதி.

வின்சுலோ
  • --ஆகுவாகனன், ''s.'' Ga nesa, விநாயகன். Wils. p. 15. AKHU RATHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ākhu-ratha.Gaṇēša, as riding a bandicoot; விநாயகக்கடவுள். (பேரகராதி.)