தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைப்பறை. (குரு. தூது. 114.) A kind of drum;
  • அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214). Oblation offered in the consecrated fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆவுதி, s. offerings, oblations as ghee and fire, பலி.

வின்சுலோ
  • [ākuti] ''s.'' Offering oblations with ghee and fire to a deity, with prescribed forms and incantations, ஓமாக்கினியினெய்முத லியவற்றைப்பெய்கை. Wils. p. 128. AHUTI. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-huti. Oblation offeredin the consecrated fire; அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214).
  • n. perh. ஆகுளி. A kind ofdrum; ஒருவகைப்பறை. (குரு. தூது. 114.)
  • n. perh. ஆகுளி. A kind ofdrum; ஒருவகைப்பறை. (குரு. தூது. 114.)