தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆகிரந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்கு. (W.) Indian beech;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புன்குமரம்.

வின்சுலோ
  • [ākirunṉntm] ''s.'' The புன்கு tree, Dalbergia arborea, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf.ஆகிரந்தம். Indian beech; புன்கு. (W.)