தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.) Two pipal twigs dipped in ghee and placed one at the north-east and the other at the south-east corner of the grhya sacred fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-ghāra + samidh. Two pipal twigs dipped inghee and placed one at the north-east and theother at the south-east corner of the gṛhyasacred fire; ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464,உரை.)