தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினெண் கணத்துள் ஒரு சாரார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.) A class of demi-gods, sky-dwellers, one of patiṉeṇ-kaṇam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ vāsin. A class of demi-gods, sky-dwellers,one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.)