தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆகாயகமனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.) Art of entering into the air and becoming invisible, disappearing into air, one of aṟupattunālukalai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The power of self-concealment, in the ether of the atmosphere, by means of magical spells --one of the sixty-four கலைஞானம், which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Art of entering into the air and becoming invisible, disappearing into air, one ofaṟupattunālu-kalai, q.v.; அறுபத்து நாலுகலையுள்ஆகாசத்திற்புகுந்து மறையும் வித்தை. (W.)