தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.) Art of walking in the air, one of aṟupattunālu- kalai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Art of walking in the air, one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.)