தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுள் கணத்துள் ஒன்று ; கருவிளங்காய்ச் சீராய் அமைவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.) Metrical foot of two nirai (====) and one nēr (-), as கருவிளங்காய் considered inapt and so boding evil when used at the commencement of a poem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Metrical foot of two nirai (̮̮̮̮) and one nēr (-), as கருவிளங்காய், considered inapt and so boding evil when used at the commencement of a poem; செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.)