தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு ; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு. Lantern on a pole, beacon light, light-house;
  • கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின் மேல் வைக்கும் விளக்கு. Loc. Lamp placed on cokka-p-paṉai erected during the kārttikai festival;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lantern on a pole, beacon light, light-house;உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு.
  • n. < ākāša +. Lamp placed on cokka-p-paṉai erected during the kārttikai festival; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு. Loc.