தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஞ்சிபுரத்து நடராச சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.) Dancing hall of Naṭarāja at kAcīpuram , a vest open space;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Dancing hall of Naṭarāja at Kāñcīpuram, avast open space; காஞ்சிபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.)