தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.) Incantation that gives one the power of flying through the air;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ gāminī. Incantation that gives one thepower of flying through the air; ஆகாயத்திற்செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.)