பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; ஆகாயத்தே செல்லுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அறுபத்துநாலு கலைகளுளொன்று. Flying through the air, an art believed to be acquired by magic and yōga, one of aṟupattunālu-kalai, q.v.;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாய மனம்.
வின்சுலோ
--ஆகாயகமனம், ''s.'' Passing through the air. 2. An art supposed to be acquired by the power of incantations and magical medica ments--one of the sixty-four கலைஞானம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id.+. Flying through the air, an art believed tobe acquired by magic and yōga, one of
aṟupattunālu-kalai
, q.v.; அறுபத்துநாலு கலைகளுளொன்று.