தமிழ் - தமிழ் அகரமுதலி
    புரளிக்காரன் ; மிக வல்லவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரளிக்காரன் 1. Juggler;
  • மிக வல்லபன். 2. Skilful person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(யாழ். அக.) 1. Juggler; புரளிக்காரன். 2. Skilful person; மிக வல்லபன்.