தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். அவன் முகத்தை ஆகாங்க்ஷித்துத் தரைப்படா நின்றாள் (திவ். இயற். திருநெடுந். 16, வ்யா. பக் 133). To desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.ākāṅkṣā. To desire; விரும்புதல். அவன் முகத்தைஆகாங்க்ஷித்துத் தரைப்படா நின்றாள் (திவ். இயற்.திருநெடுந். 16, வ்யா. பக். 133).