தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்புக்குறிப்பு ; உடன்பாட்டுக் குறிப்பு ; ஒரு கந்தருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு! 1. An exclamation expressive of wonder;
  • சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன். 2. An exclamation expressive of assent;
  • ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.) Hāhā. a Gandharva associated with Hūhū;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. aha! see under ஆ, ஆகு, V.

வின்சுலோ
  • [ākā] An exclamation, வியப்புச் சொல். See ஆஅ.
  • [ākā] ''s.'' The name of a celestial singer, a gand'harba, ஓர்கந்தருவன். Wils. p. 974. HAHA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. 1. An exclamation expressive of wonder; வியப்புக்குறிப்பு. ஆகா என்னவேலைப்பாடு! 2. An exclamation expressive ofassent; சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியேசெய்வேன்.
  • n. < Hāhā. Hāhā, a Gandharva associated with Hūhū; ஒரு கந்தருவன்.(நைடத. அன்னத்தைத்தூ. 66.)