தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.) One of three sacred fires connected with Srauta ritual in which oblations are generally offered, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. consecrated fire, one of the three Veda agnies; வேதாக்கினி வகை.

வின்சுலோ
  • [ākavaṉīyam] ''s.'' Consecrated fire, வேதாக்கினிமூன்றினொன்று. See தீ. Wils. p. 128. AHAVANEEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-hava-nīya. One of three sacred fires connected withŠrauta ritual in which oblations are generallyoffered, q.v.; வேதாக்கினி வகை. (திருமுரு. 181,உரை.)